மங்கைக்கு மகுடம்...

காதல் கவிதை

மங்கைக்கு மகுடம்...

பிரபஞ்சத்தில்  
ரம்யமாய் 
கண்கவர் 
வானவி ல்
பாவையாய் அவள் 
ஐவிரல் எண்ணில் 
எட்டி குதித்து யதார்த்தமாய் யாழ்மீட்ட 
வானில் தோன்றிய முழுமதியாய் 
மயிலிறகென மெல்லிய மங்கையை 
மகுடம் சூட்டி மகிழ்கின்றோம்.
- ஹரி