கடமை கண்ணியம் கட்டுப்பாடு

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

அண்ணா 
வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அண்ணா 
 துவக்கியவர் வாழ்க்கையை பள்ளி ஆசிரியராக 
கொண்டவர் பன்மொழித் திறமையை 
 முடக்கினார் மும்மொழி திட்டத்தினை 
உருவாக்கினார் இரு மொழி சட்டங்களை 
மாற்றினார் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று 
பெற்றார் கௌரவ பேராசிரியர்  விருது 
வாழ்ந்தார் அண்ணா
ஒன்றே குலம் ஒருவனே தேவன் 
கடவுள் ஒன்று மனித நேயம் ஒன்று தான் 
கடமை கண்ணியம் கட்டுப்பாடு.

முனைவர் ம.மகிமா.