மகிழ்ச்சி FM ல் மணிமேகலை Rj மகா குரலில் ஒலிபரப்பு....

மணிமேகலை ஒலி வடிவில்...

மகிழ்ச்சி FM ல் மணிமேகலை Rj மகா குரலில் ஒலிபரப்பு....

மகிழ்ச்சி இணைய வானொலியில் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை Rj மகா அவர்களின் குரலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒலிபரப்பாகிறது கேட்டு மகிழுங்கள்...

மகிழ்ச்சி fm

இது ஆனந்தத்தில் அலைவரிசை...