பள்ளிதோழிக்கு வாழ்த்துக்கள்!

0
20

ஆண்டுகள் பல கடந்தும்!!
ஆசைகள்பல வளர்ந்தும்!!
பள்ளி தோழியாய்
உன்னை கண்டநாட்களில்!!
பலநட்பு!! என்னவென்று, அறியா !ஆனந்தம்!!

பணத்திலும் வாழ்க்கை மாற்றத்திலும்!!நீ ஏற்றம்கண்டாலும்!
இன்றுகாண! பாசத்திலும நட்பிலும் மாற்றம் காணாது!! பழகியது!

நட்பைமறக்க! பணம் என்றும் தடையில்லை!!
எனபுரியவைத்த பள்ளிதோழிக்கு வாழ்த்துக்கள்!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here