நாளை அறுக்கபோகும் கோழிகளையும்!!
பன்றிகளையும் வாங்கிவிடலாம்!! என்ற நம்பிக்கையில்
வியாபாரம் செய்யலாம்!!
மாறாக மனிதனை அதுபோல் நினைத்து
ஐநூறையையும்
ஆயிரத்த்தையும் கொடுத்து வாங்கிவிடலாம்!!
என்றநம்பிக்கையை
மாறச்செய்யலாம்!!
நெல்பொறியை போட்டு!!
ஐந்துவருஷதிமிங்கலத்தை!
பிடிக்ககாத்திருக்கும்!
அரசியல் வாதிகள் அநியாயமாய் சம்பாரிக்க துடிக்கும் இடைதரகருக்கும்!!
இத்தேர்தல் ஒருபாடமாய் இருக்கப்போகிறது!!
தயவுசெய்து அதிகம்காசுகொடுத்த கட்சிதான் !! அதிக தவறுசெய்ய போகிறது என்று அர்த்தம்!!
காசுவாங்கினால் ஓட்டுபோடவேண்டு மென்றுகட்டாயமில்லை!!
என்று? நல்லவனை ஆட்சி ஆளவிடுவது!
ஓட்டுக்கு ௫1௦௦ முதல் 5000வரை
கொடடுக்கு இவனுங்க அந்தபணத்தை எங்கிருந்து எடுப்பாங்க!!
அரசு வேலலக்கு போன லஞ்சம்!
சீப்பர் மனித மலத்தை மனிதன் அல்லும் வேலைக்கு லஞ்சம்!!
நீட்கோச்சிங் சென்டர்ல
கொஞ்சிங் மாதம் இரண்டு லஞ்சம்
அவனோட!! கட்டிடத்திலே தங்கிபடிக்க அதற்கு கூலி!!
மாதம் மூன்றுலட்சம்செலவாகியும் தேர்வில்பாசகவேண்டும்!!
இக்கொடுமைமாற சிந்திப்பீர்!
அதிகபணம்கொடுத்தவனைமறந்திடு!
மாற்றி வாக்களித்தால்
அடுத்த ஆட்சி யாவது நீதியில் நடக்கட்டும்!!
ஏழையின் கனவு என்று நினைவாகவும்
அரசுஊழியர்பிள்ளைகளும்
அதிபணக்காரவர்க்தினர் மற்றுமே நீட்தேர்வு எழுத முடியும்
டிகிரி படித்த இளையர்கூட!
கைகட்டி இடைதரகருக்கு வேலை பார்க்கிறான்!
மாற்றும் இக்கொடுமை
எந்தகிளை செயளாலரையும் அவனை சேர்ப்வன் கணக்குகேள்
எவ்வளவு வருஷமோசடி
மழையே பெய்யாத விதையேநடாத விவசாயம் படித்தவரே சிந்தியுங்கள்
அப்பா செய்த அநீதியை நீயும் கையில் எடு
நாடுமாறுசுடுகாடு!
குஜராத் அணியின்
மாயாஜால பந்துவீச்சிக்கு தாக்குபிடிக்குமா தமிழகம்!!
பல்துளக்கி வாருங்கள் பூனையாரே என்று எலி தப்பிக்குமா!
சின்வயதுகதை இது !
வடமாநிலத்தவருக்கு
நலவாரியம் தமிழ் நாட்டில்எதற்கு!!
நீடிக்கும் நீட்டின்நிலை
நிறுத்தி !
நிம்மதி வாழ்வை அரசுப்பள்ளி மாணவர்கள் கோச்சிங் சென்டர் போகாது
வெல்ல வழிகிடைக்குமா!
-கவிதை மாணிக்கம்.