கோவில்பட்டி சிறுமி  ரவீணா  யோகாவில் உலக சாதனை…

0
21

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 6வயது  சிறுமி  ரவீணா  யோகாவில் உலக சாதனை படைத்து வரும்  நிகழ்வுகள்.

Name: Raveena.V
Age:6 years
Education: class 1
School name: Edustar international cbse school
Father’s name: R.Vijayan
Mother’s name: V.Ramya

நிகழ்வுகள்:
==========
Program 1:
=========
Date : September 6 2019
====
நீர் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி”5 அடுக்கு கண்ணாடி கிளாசின் மீது அமர்ந்து” உலக சாதனை செய்தாள்.

Program 2:
========
Date: December 14 2019
====
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தனது உடலில் தீப விளக்குகள் ஏற்றி பத்ராசனத்தில் 20 நிமிடம் உட்கார்ந்து சாதனை

Program 3
=========
Date: June 20 2020
====
உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. 10 நிமிடத்தில் 30 க்கும்‌ மேற்பட்ட ஆசனங்கள்
செய்தார்

Program 4:
========
Date: 31.1.2021
=============

மூன்று பானையின் மீது அமர்ந்து யோகாவின் மூலமாக உலக சாதனை முயற்சி

Achievements and
================
awards:
=======

1. Universal book of records
2. Global records and research foundation
3. International UNICEF council (global young acheiver award)
4.Bharathiyar mandram
Presents her “யோகா கலைமணி”
5. Noble book of records presents “golden crown award”
6. “Nandi award” from Vijayawada

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here