எழிலோவியம்..

0
28
அழகிய தூரிகை கொண்டு
பிரம்மன் வரைந்த
எழில் மிகு ஓவியமடி நீ…
மலரிதழ்களை சாறு பிழிந்து
வண்ணம் குழைத்தானோ?
நிலவை வழித்து மேனி செய்தானோ?
என்னவென்று சொல்ல உன்னழகை…
-சசிகலா திருமால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here