அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. !

0
66

அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. !

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here