மகிழ்ச்சி FM ,சுதந்திர தினம் சுடரொளி விருது கவிதைப் போட்டி
சுடரொளி விருது கவிதைப் போட்டி
மகிழ்ச்சி FM சுடரொளி விருது கவிதைப் போட்டி :
நவீன இந்தியா எனும் தலைப்பில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி புகழ் பாடும் கவிதைகளை அனுப்பி இவ்விருதுக்கு உடனே
விண்ணப்பிக்கலாம்.
உங்கள் கவிதைகளை இக்குழுவில் பதிவிட வேண்டும் .
கவிதை குறைந்தது 18 வரிகள் இருக்க வேண்டும் .
*புகைப்படம்
தமிழில் பெயர். ஊர்
தட்டச்சு செய்து அனுப்புக .
கடைசி நாள்:10/08/24 இரவு 8மணி வரை .
இணைய வழியில் மின்விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இக்குழு ஜூலை 20/07/2024 முதல் 10/08/2024 , இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
சுடரொளி விருது பெற கவிஞர்களுக்கு மகிழ்ச்சி இணைய வானொலியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
" சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்வோம்.....
சுதந்திர நாளை கொண்டாடும் விதமாக கவிதைப் போட்டி
கவனிக்க
இணைய வழியில் முன்பு வெளிவந்த கவிதையோ பிறருடைய
கவிதைகளையோ அனுப்ப வேண்டாம். விருது பெறும் கவிதை இது வரை வெளிவராத உங்கள் சொந்தப் படைப்பென உறுதியளியுங்கள்.
சிறந்த கவிதைகள் விருதுக்கு தேர்வாகும்.
நீங்கள் உடனே நம் விருதுக் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்....
மேலும் விபரங்களுக்கு
8610845737 - என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..
www.magizhchifm.com

Comments (0)