17.08.2020 திங்கட்கிழமை முதல் 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை வரை

0
77

இந்த வார சிறப்புகள்..!

*17.08.2020 (திங்கட்கிழமை)*

*சிறப்புகள் :*

மருந்துண்ண ஏற்ற நாள்.

ஆபரணங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

பயணங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.

புதிய பயிற்சிகள் தொடங்குவதற்கு உகந்த நாள்.

*விரதாதி விசேஷங்கள் :*

மாத சிவராத்திரி

*வழிபாடு:*

சிவபெருமானை வழிபட நன்மை உண்டாகும்.

*18.08.2020 (செவ்வாய்க்கிழமை)*

*சிறப்புகள் :*

நோயாளிகள் குளிக்க நல்ல நாள்.

மருத்துவ பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

எண்ணெய் தேய்க்க உகந்த நாள்.

மனை தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

*விரதாதி விசேஷங்கள் :*

சர்வ அமாவாசை

கரிநாள்

*வழிபாடு :*

குலதெய்வத்தை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

*19.08.2020 (புதன்கிழமை)*

*சிறப்புகள் :*

நவகிரக வழிபாடு செய்ய நல்ல நாள்.

தாலி செய்ய உகந்த நாள்.

மந்திரம் ஜெபிக்க சிறந்த நாள்.

ஆயுதப்பிரயோகம் செய்ய ஏற்ற நாள்.

*வழிபாடு :*

விநாயகரை வழிபட வினைகள் தீரும்.

*20.08.2020 (வியாழக்கிழமை)*

*சிறப்புகள் :*

விவசாயப் பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.

கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.

பாய் முடைவதற்கு சிறந்த நாள்.

சுபகாரியம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

*விரதாதி விசேஷங்கள் :*

சந்திர தரிசனம்

*வழிபாடு :*

நாக தேவர்களை வழிபட கவலைகள் விலகும்.

*21.08.2020 (வெள்ளிக்கிழமை)*

*சிறப்புகள் :*

கல்வி கற்க ஏற்ற நாள்.

ஆபரணங்கள் அணிய நல்ல நாள்.

வீடு கட்டுதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.

உடற்பயிற்சிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

*விரதாதி விசேஷங்கள் :*

சுபமுகூர்த்த தினம்

*வழிபாடு :*

மீனாட்சியம்மனை வழிபட காரியத்தடைகள் விலகும்.

*22.08.2020 (சனிக்கிழமை)*

*சிறப்புகள் :*

பெயர் சூட்டுவதற்கு சிறப்பான நாள்.

தீ தொடர்பான பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.

உயர் பதவியில் உள்ளவரை பார்க்க ஏற்ற நாள்.

*விரதாதி விசேஷங்கள் :*

விநாயகர் சதுர்த்தி

*வழிபாடு :*

விநாயகரை வழிபட மேன்மை உண்டாகும்.

*23.08.2020 (ஞாயிற்றுக்கிழமை)*

*சிறப்புகள் :*

கல்வி கற்க நல்ல நாள்.

ஆபரணங்கள் அணிய சிறப்பான நாள்.

திருமணம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த நாள்.

*விரதாதி விசேஷங்கள் :*

சுபமுகூர்த்த தினம்

*வழிபாடு :*

காமதேனுவை வழிபட சுபம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here