வாழும் காதல் காவியம் நாம்

0
76

என் பெயரை
எழுதிய பின் புன்னகை

இப்படிக்கு
அவள்

பசி மறந்து
நான் ரசித்த உன்
காெலுசு

இப்படிக்கு
அவன்

கரம் பிடித்து
உனக்கான என்
உலகம் என்னை மறந்து

இப்படிக்கு
அவள்

விழியும் காத்திருந்து
காதல் காத்திருக்க
உன் விழி பார்வைக்காக

இப்படிக்கு
அவன்

மண் சுவடும்
மன்னன் மடி தவழ்ந்து

இப்படிக்கு
அவள்

வாழா காதல் காவியம்
நிறை
வாழும் காவியம்
நாம்

இப்படிக்கு
அவன்…

-நாகராஜன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here