மீட்டப்படாத வீணை… !

0
40

மீட்டப்படாத வீணையோ?!
மன்மதனின் சேனையோ?!

“என்னைத் தொடாதே” என்ற
எச்சரிக்கை வீணைக்கு
மட்டும் தானோ?!

“என்னை மீட்டு!”
என்பது போல இருக்கிறது
உன் பாவனை!
 -சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here