மழைத்துளி…!

0
53

அடர்வனச் சந்துகளில்
உந்தி நுழையும் காற்றானது
தயவு தாட்சினையின்றியே
ஊசலாடும் பழுத்த இலையொன்றின்
பாசப் பிணைப்பை
அறுத்து விடுகையில்
துயர் காட்டும் கண்ணீராய்
அந்நேர #மழைத்துளி…!

  -கனகா பாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here