படைப்பின் விசித்திரம்!!

0
11

தேவை என்றபோது தேடிவருவதும்!!
தேவையில் ,சேவை என்றதும்
ஓடிமறைவதும்!! சொந்தம்!!
தாய் செடியை சுற்றி வாடா!மலராய்,,!!
உதிர்ந்து கிடக்கும்
இந்தியாவின் இளைய தலைமுறைகள்!!

கிடைக்கவில்லை என ஏங்கி !!
கோடி செலவழிப்பதும்!!

கிடைத்தவர்க்கு ஒதுங்க தெருகோடி!
கூட பஞ்சமாவதும் !!
படைப்பின் விசித்திரம்!!

உண்டமயக்கமில்லை!
உண்ணாத கிரேக்கம் இது!!

வெயிலுக்கும் மழைக்கும்

தன்பிக்கை குடைவிரிந்து கொடுக்கும்!!

உங்கள் விழிகள் தூங்க !!
உங்களை தாயின் விழியோ!ஏங்க!!

விடியாத இரவை தேடும் ஏழ்மை உள்ளங்கள்!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here