பசுவும்… கன்றும்….

0
19

என் வயிறுநிறைத்து
என் கன்றை வளர்க்க!!
தேடித்திண்ற இரையை!
திகட்டாது! விழுங்கியதை மீண்டும்,அசைபோட்டு !!

என்உதிரத்தை பாலாக்கி! என்கன்றுபாசியார
சேர்த்தேன்!!

திருடியகள்ளவனே!
என்கன்றைபார்
பசியில் வாடுவதை
தண்ணீராவது வையுங்களேன்!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here