நம்ம மகிழ்ச்சி Fm ல் சிலம்பாட்ட பயிற்சியாளர் S. ரத்தினவேல் பாண்டியன் அவர்கள், கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி

0
210

நம்ம மகிழ்ச்சி  இணைய வானொலியில், தேனி மாவட்டம் சின்னமனூர் மாவீரன் பூலித்தேவன் இலவச சிலம்பாட்ட கழக பயிற்சியாளர் S.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் Rj கணபதி உடன் கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி “பார்த்தேன் ரசித்தேன்” நிகழ்ச்சி.  ஆகஸ்ட் 25 ஆம் தேதி, காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை கேட்டு மகிழுங்கள்.

நிகழ்ச்சிகளை கேட்க ….. #மகிழ்ச்சிFm HD #MagizhchiFm HD*

ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்…
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்… கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க
*Magizhchi FM HD App*
https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm
இணையதளத்தில் கேட்க…
www.magizhchifm.com

காணொளி காண:-
https://www.youtube.com/channel/UC5pu5MIxNbibLFQ9I9qlY0g

#சிலம்பாட்டம் #silambattam #தமிழர்களின்பாரம்பரியகலை #தமிழர்களின்வீரக்கலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here