நம்பிக்கை

0
74

முடியும் !
என்ற நம்பிக்கையில்
பயணித்தால்,
முழுஇமயம்கூட!
உன் பாதத்தின்
கீழ் சருகாகும்!

முடியாது!
என்ற நம்பிக்கையில்
பயணித்தால்!
சிறு சருகும்!
உன் பாதத்திற்கு
இமயமாய் எழுந்து நிற்கும்!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here