திருமணப்த்திரிக்கை
திருத்தமாக அடிக்காது!
அச்சுப்பிழையாய்
அடிக்கப்பட்டது!!!
திருமணத் தம்பதிகளோ!
நூறாண்டைத் தாண்டியும்,,
இணைபிரியாது,
வாழ்ந்துசிறந்தனர்!!
திருமணப் பத்திரிக்கை!
திருத்தமாக
பலவர்ணம்தீட்டி!
திருமண
ஆராதனைச்சடங்குகளோடு!
நடந்தது!
தீடீர் பிரிவில்
விவாகரத்தாகினர்!
-முத்துமாணிக்கம்,சங்குப்பட்டி .