தற்போது திருநெல்வேலி பேருந்து நிலையம் இரண்டு பேருந்து நிலையமாக பிரிக்கப்பட்டுள்ளது
புதிய பேருந்து நிலையம் @ஆம்னி பேருந்து நிலையம்
புதிய பேருந்து நிலையம் அருகில் 700 மீட்டர் தொலைவில் ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ளது
புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்தும் செல்லும் பேருந்துகள் அட்டவணை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி
புதிய பேருந்து நிருத்தத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்
1).மதுரை
2). கோவில்பட்டி
3). விளாத்திகுளம்
4). சிவகாசி
5).அருப்புக்கோட்டை
6). நாகர்கோவில்
7).வள்ளியூர்
8). திசையன்விளை
9). சாத்தான் குளம்
10).திருப்பூர்
11). கோயம்புத்தூர்
12).திருச்சி
13).பழனி
14). திண்டுக்கல்
15). தஞ்சாவூர்
16).சேலம்
17).ஈரோடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி
ஆம்னி பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்
1). தூத்துக்குடி
2). திருச்செந்தூர்
3). உடன்குடி
4). ஆத்தூர்
5). தென்காசி
6). சுரண்டை
7).கடையம்
8). பாபநாசம்
9). களக்காடு
10). சங்கரன்கோவில்
11). ராஜபாளையம்
12).தேனி
பயணிகள் செல்லும் ஊர்களுக்கு தற்போது அமைத்துள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..