தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் நடைபெறுகிறது.
இடம்: ஶ்ரீமுருகன் மஹால், காசிமேஜர்புரம், குற்றாலம், தென்காசி மாவட்டம்.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை.
அனைவரையும் அன்புடன் அழைக்கும் ,
டி எஸ் ஆர் சுபாஷ் மாநிலத் தலைவர்,
கு.வெங்கட்ராமன் மாநிலச் செயலாளர்,
ஏ.சேவியர் மாநில பொருளாளர்,
மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கம்.