சின்ன கலைவாணருக்கு கவி அஞ்சலி..

0
21

என்னை பொருத்தவரை
இன்று முதல்,

மரங்களுக்கு
மரணம்!
கலைகளுக்கு
மரணம்!

நகைச்சுவைகளுக்கு
மரணம்!
சிரிப்புகளுக்கு
மரணம்!

கலைஞனுக்கு
மரணம்!
மனிதனுக்கு
மரணம்!

மரங்களுக்கு என்
கண்ணீர் அஞ்சலி!
கலைகளுக்கு என்
கண்ணீர் அஞ்சலி!

நகைச்சுவைகளுக்கு என்
கண்ணீர் அஞ்சலி!
சிரிப்புகளுக்கு என்
கண்ணீர் அஞ்சலி!

கலைஞனுக்கு என்
கண்ணீர் அஞ்சலி!
மாபெரும் மனிதனுக்கு என்
கண்ணீர் அஞ்சலி!

சிரித்துக் வைத்து
பார்த்தவரே!
சிந்திக்க வைத்து
பார்த்தவரே!

கண்ணீருடன் கண்ணீர் அஞ்சலி நடிகர் விவேக் சார் 💔🖤

-பாரதி பிரபா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here