சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ ம மு க வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள்,க அ ம இயக்கத்தினரிடம் வாக்கு சேகரித்தார்.

0
86

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ ம மு க தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள் வாக்கு சேகரித்தார் அப்பொழுது சட்ட மாமேதை Dr அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து பின் அப்பாகுதியில் உள்ள க அ ம இயக்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் PR சந்திரசேகரணை அவரது இல்லத்தில் சந்தித்து வாக்கு சேகரித்தார் இந்த சந்திப்பின் போது உடனிருந்த அம்பேத்கார் மக்கள் இயக்கம், மக்கள் தேசம், விஜய் மன்ற ரசிகர்கள் ஆகியோரிடம் சந்திரசேகரன்  முன்னிலையில் ஆதரவு கோரினார் அவர்களும் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர். இந்த ஏற்பாட்டினை க அ ம இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் பிச்சையா அவர்கள் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here