உன்நினைவுகள்

0
119

என்மனம்
கடலும் இல்லை!
கடந்து போகும் நதியும்.!! இல்லை_!!ஆனாலும்,,!!
உன்நினைவுகள் நீந்திதவிக்கிறதே!

‌என்னில்,
உன்நினைகள்
மரமிலாது! ஊஞ்சலாடுகிறதே!!

என் மனதிற்குள்
வேரும் இல்லை !!நீரும் இல்லை !! ஆனாலும்,,,!
நித்தம் உன்நினைவுகள் பூவாய்பூத்து!! குலுங்குகிறதே!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here