அம்மா !

0
22

அம்மா !
மின்னும் நட்சத்திரங்களையும்!!
குளிர்நிலவையும்!!
சுட்டெரிக்கும் சூரியனையும்
சுமந்த வானம் நீ!!
அம்மா!
உன்னை அகழ்பவரையும் தாங்கி!!
அவர்கள் வாழவும் வளரவும்!!
பணப்பயிர்களையும்
பாசனப் பயிர்களையும்

வளர்ந் தோங்கி!!
நாங்கள் ஓங்கிவளர! நீ!!
ஆசையில்லாது
பரந்துகிடக்கும்
பூமிதானே அம்மா!
-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here