Iஅமமுகவால் அதிமுகவின் வெற்றி.. 80 தொகுதிகளில் பாதிக்கலாம்.. கருத்துக்கணிப்புகளில் ஷாக் ரிப்போர்ட்!
தென் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் என சுமார் 80 தொகுதிகளில் அமமுகவால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என பல்வேறு கருத்துக்கணிபுகள் கூறுகின்றன. ஜூனியர் விகடன், புதிய தலைமுறை, மாலை முரசு, தந்தி டிவி உள்பட பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.