அன்பு வளர்ந்த மன கோட்டைக்குள்ளே!
அகந்தையை, பணம்புகுந்து கலைக்குது!
வரம்பு மீறி பல வலுத்த கைகள்!
வாழும் மக்கள் கழுத்தைநெரிக்குது!!
விருப்பம் போல தந்திர ஆசை நரிகள் சேர்ந்து,
வேட்டை யாடி குவிக்குது!!
வெறிநாய்க்கு உரிமை வந்து!
வீட்டுகாரனை கடிக்குது!!
சிறிதும் பெரிதும் சேர்ந்து ! நாட்டை சீர்குலையவைக்குது!!
-கவிதை மாணிக்கம்