விலகல்…!

0
119

ஒதுங்கி இருப்போம்

என்று ஒப்பந்தம்

போட்டு விட்டு…!

கடைசியில் ஒதுக்கியே

வைத்து விட்டாயே…!

ஒத்தையில்….

நான்…!

-உங்கள் சிநேகிதன்,

  ஜெ.மகேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here