மொழிகள்

0
35

மலருக்குள் தேனை மறைத்து வைத்தான்!!
மதுவுக்குள் போதைய ஒழித்து வைத்தான்!!

மங்கைக்குள் என்னை புதைத்து வைத்தான்!!
மனதிற்குள் ஏனோ? தவிக்கவைத்தான்!

இதயத்தில் ‌எழும் வார்த்தைகளை!!
இரு இதழ்களில் ஏன்மறைத்தாய்!!
இருவிழிகளில் மறைக்காது!!
இருவருக்குமான மொழிகள் புரியவைத்தாய்!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here