பிறந்தநாள் வாழ்த்து கவிதை..!

0
39

இன்று பிறந்தநாள் காணும்!!
ரா,மதிமாறன் ரா,மகிமாறன்
இரட்டை பிறவிகளே!

இன்பம் நிலைபெற!!
இளமை அழகுற!!
இனியவைகளை தேடியே! உலாவிவர!

அன்பை உரித்தாக்கி!
அறத்தை நிலையாக்கி!!

வானுயுறபுகழ்கண்டு!
வற்றாதகடலென பாசம்கண்டு!!

பார்போற்ற! பழச்சாறின்
சுவையாக தமிழ்மொழிபேசி!!

பண்பாய் வளர்ந்தோங்க!
பெற்ற உறவுகளும்
பாசமிகுஉற்ற உறவுகள் வாழ்த்து முழங்க !!
வாழ்க ! பல்லாண்டு!
வாழ்த்துவோம் நூறாண்டு!!!

 -கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here