தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தடம், நேரங்கள்… முழு விவரம்.

0
52

1. கோவை டூ சென்னை சென்ட்ரல் : இன்டர் சிட்டி சிறப்பு ரயில் (02675)- சென்னையில் புறப்படும் நேரம் – காலை 6.10 மணி, சென்றடையும் நேரம் – பிறபகல் 2.05 மணி

மறுமார்க்கம் – புறப்படும் நேரம் – பிற்பகல் 3.15 மணி, சென்றடையும் நேரம் – இரவு 11 மணி

வழித்தடங்கள் – பெரம்பூா், அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி சந்திப்பு, ஆம்பூா், ஜோலார்பேட்டை, மொரப்பூா், சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூா்.

2. கோவை டூ மயிலாடுதுறை ( செவ்வாய்கிழமை தவிர்த்து) – ஜன்சதாப்தி சிறப்பு ரயில்( 02084) – கோவையில் புறப்படும் நேரம் – காலை 7.10 மணி, சென்றடையும் நேரம் – பிற்பகல் 1.40 மணி

மறுமார்க்கம் – புறப்படும் நேரம் – பிற்பகல் 2.50 மணி, சென்றடையும் நேரம் – இரவு 9.15 மணி

3. சென்னை டூ கோவை – இன்டா்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயில் (02679)- சென்னையில் புறப்படும் நேரம் – காலை 2.30 மணி, சென்றடையும் நேரம் – இரவு 10.15 மணி

4. கோவை டூ சென்னை – இன்டர் சிட்டி ரயில் (02680) – கோவையில் புறப்படும் நேரம் – காலை 6.15 மணி, சென்றடையும் நேரம் – பிறபகல் 1.50 மணி

5. சென்னை டூ கோவை – (02673) – சென்னையில் புறப்படும் நேரம் – இரவு 10 மணி, சென்றடையும் நேரம் – காலை 6 மணி

6. கோவை டூ சென்னை – (02674) – கோவையில் புறப்படும் நேரம் – இரவு 10. 40 மணி, சென்றடையும் நேரம் – காலை 6. 35 மணி

7. சென்னை எழும்பூா் டூ திருச்சி – சிறப்பு ரயில் (06795) – சென்னையில் புறப்படும் நேரம் – காலை 8 மணி, சென்றடையும் நேரம் – மாலை 4 மணி

8. திருச்சி டூ சென்னை எழும்பூர்- சிறப்பு ரயில்( 06796) புறப்படும் நேரம் – திருச்சியில் காலை 10 மணி, சென்றடையும் நேரம் – மாலை 5.50 மணி

9. சென்னை எழும்பூா் டூ காரைக்குடி – அதிவிரைவு சிறப்பு ரயில் (02605)- சென்னையில் புறப்படும் நேரம் – பிற்பகல் 3.45 மணி, சென்றடையும் நேரம் – இரவு 11.10 மணி

10. காரைக்குடி டூ சென்னை எழும்பூர் – அதிவிரைவு சிறப்பு ரயில் (02606) – புறப்படும் நேரம் – காரைக்குடியில் அதிகாலை 4.45 மணி, சென்றடையும் நேரம் – பிற்பகல் 12.10 மணி

11.சென்னை எழும்பூா் டூ மதுரை – அதி விரைவு சிறப்பு ரயில் (02635) சென்னையில் புறப்படும் நேரம் – பிற்பகல் 1.40 மணி , சென்றடையும் நேரம் – இரவு 9.15 மணி

12. மதுரை டூ சென்னை – சிறப்பு ரயில் (02636)- மதுரையில் புறப்படும் நேரம் – காலை 7 மணி, சென்றடையும் நேரம் – பிற்பகல் 2.35 மணி

13.சென்னை எழும்பூர் டூ மதுரை – சிறப்பு ரயில் – தினசரி இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கம் – இரவு 9. 20 மணிக்கு இயக்கப்படும்.

14. சென்னை எழும்பூா்-தூத்துக்குடி: புறப்படும் நேரம் – சென்னையில் இரவு 7.35 மணி, சென்றடையும் நேரம் – மறு நாள் காலை 6.45 மணி

15. தூத்துக்குடி டூ சென்னை எழும்பூர் – தூத்துக்குடியில் புறப்படும் நேரம் – இரவு 08.05 மணி, சென்றடையும் நேரம் – மறு நாள் காலை 7.35 மணி

16.சென்னை எழும்பூா்- செங்கோட்டை (வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் ) – சென்னையில் புறப்படும் நேரம் – இரவு 08.25 மணி, சென்றடையும் நேரம் – மறு நாள் காலை 9 மணி

17. செங்கோட்டை டூ சென்னை (வெள்ளி சனி ஞாயிறு) – செங்கோட்டையில் புறப்படும் நேரம் – மாலை 04.45 மணி, சென்றடையும் நேரம் – மறு நாள் காலை 5.30 மணி

18. சென்னை எழும்பூா் டூ கன்னியாகுமரி – சென்னையில் புறப்படும் நேரம் – மாலை 05.15 மணி, சென்றடையும் நேரம் – மறு நாள் காலை 6.30 மணி

மறுமார்க்கம் – புறப்படும் நேரம் – மாலை 05.05 மணி, சென்றடையும் நேரம் – மறு நாள் காலை 6.15 மணி

19. சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் – சென்னையில் புறப்படும் நேரம் – இரவு 09.05 மணி, சென்றடையும் நேரம் – மறு நாள் காலை 6.15 மணி மறுமார்க்கம் புறப்படும் நேரம் – இரவு 07.45 மணி, சென்றடையும் நேரம் – மறு நாள் காலை 4..50 மணி

20. திருச்சி டூ நாகர் கோயில் புறப்படும் நேரம் – காலை 6 மணி, சென்றடையும் நேரம் – மதியம் 1 மணி

மறுமார்க்கம் பிற்பகல் பிற்பகல் 3 மணி, சென்றடையும் நேரம் – இரவு 9. 45 மணி

பயணிகள் பயணச்சீட்டுடன், 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையத்தை அடைய வேண்டும். முகக்கவசம் கட்டாயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here