சங்கரன்கோவில் தொகுதி அமமுக வேட்பாளர் #திருராஅண்ணாதுரை அவர்கள் புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசத்தில் வளர்ந்தவர்…
இவர் புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகு துரோகத்தை வீழ்த்த சின்னம்மா வழியில் மக்கள்செல்வரை தலைமையாக ஏற்று பயணித்து கொண்டிருக்கிறார்…
இவர் குருவிகுளம் ஒன்றியம் குறிஞ்சான் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்…இவர் ஒரு தொழிலதிபர் மேலும் டால்பின் அன்ட் டால்பின் என்ற அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்…கொரனா காலத்தில் எண்ணற்ற உதவி புரிந்திருக்கிறார்…
இங்கே இருக்கின்ற அமைச்சரை போல மக்கள வரிப்பணத்தை சுருட்டி பார் வைத்து அதில் வருமானம் ஈட்டியதுபோல் நமது வேட்பாளர் இல்லை…தன் சொந்த பணத்தை இல்லம் தேடி வருபவர்களுக்கு உதவி புரிந்திடும் எதிர்பார்ப்புகள் இல்லா வள்ளல் குணமுடையவர்…தான் எங்கிருந்தாலும் தன் வீட்டை யாரவது உதவி என்று நாடினால் மறுக்காதவர்…கொரனா காலத்தில் தனக்கான விளம்பரமில்லாமல் ஏழைகளின் பசி தீர்ததவர்…
விசுவாசமிக்கவர்…கழகத்தில் பொறுப்புகள் என்று கேட்டதில்லை ஆனால் மக்கள் செல்வரை பின்பற்றி துரோகத்தை வேரருக்க பயணிக்கிறார்…
நமது வெற்றி வேட்பாளர் திரு.ராஅண்ணாதுரை.