காதலாய்…!

0
27

உன் கை விரல்களும்
என் கை விரல்களும்
உரசிக் கொள்ளும் வேளை!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
எல்லாம் என்னில்
மொழிபெயர்க்கிறதடி
காதலாய்…!

 -பாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here