எங்கள் கொள்கை!

0
30

எங்கள் கொள்கை!
இருப்பதை பொதுவில் வைக்கச் சொன்னோம்!

என்னவோ! தெரியவில்லை!! பொதுவில் இருப்பதை!
தன்பொதுச்சொத்தில் வைத்து! பதுக்குகிறார்கள்!!

கட்சிகொள்கைபிடிக்கவில்லைஎன்று கட்சி மாறுகிறார்களா? இந்த
கட்சியில் இருந்தால்! கொள்ளை அடிக்க முடியவில்லை!! யென
கட்சிமாறுகிறார்களா?

அடிக்கடிகட்சி, மாறுவது தலைவனின் கொள்கைக்காக!!
அடிக்கடி கட்சிமாறும் தொண்டன்!!
அடிக்கடி தனக்கு யார்பணம் தருகிறார்களோ??

சிறப்பாய் வாழ்ந்திடவும்
உழைப்பில்லாது சம்பாரிக்கவழிதேடி மாறுகிறான்!!

கைதிகள் சிறையாகாதுதலமைஆவதும்!!
கைதாகவேண்டியவர்கள் !!நமைஆள்வதும்!!
நம்மை போன்ற சுயநலவாதிதள்
இருப்பதாலேயே!!

பெட்ரோல், டீசல்
குவைத், ஈரான் நாட்டில் ரூபாய்

இருபத்திநான்கை தாண்டவில்லை!!
அதை ஏனோ நாம் என்னவில்லை!!

தொண்டன் உயர்வில் மாற்றமில்லை!!
தொழிலாளி வாழ்வும் ஏற்றமில்லை!!

கண்கெட்டுகிடக்கிறோம்!!
கட்சிதரகர்ஏறிஏறி போக !!
காலமெல்லாம் ஆயிரம் இரண்டாயிரத்திற்கு!
ஐந்து வருட அடிமைகளாகவே வாழ்கிறோம்!!

படித்தவரும்மாறி!
பாமரனும் மாறி!
குடித்தவரும் விலை யேற்றம்கண்டுமாறி!!
சிந்திப்போம்!!
பிரிந்த கள்வர்கள்
சேருவார்கள்!!
பிரிவார்கள்!!
சொத்துக்காக கொலையையும் மறைப்பார்தள்!!

உன் வாழ்க்கை! உன்பிள்ளைகள் வாழ்க்கை!
உன் விரல் நுனியில் !!
விற்காதே உரிமமையை!!

-இப்படிக்கு
அறிஞர் அண்ணாதமிழ் தொண்டன்!

 – கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here