உலகில் நீதி மதிக்கப்படாத வரை எங்குமே அமைதி நிலவ வாய்ப்பில்லை

0
116

” நான் அமைதிக்கு எதிரானவன் என்று கூறப்படுவது சரியல்ல. நான் அமைதியை விரும்புகிறவன்தான். ஆனால் நான் விரும்பும் அந்த அமைதி — நீதியை அடிப்படையாகக் கொண்டது; சுடுகாட்டில் உள்ள அமைதியை அல்ல. உலகில் நீதி மதிக்கப்படாத வரை எங்குமே அமைதி நிலவ வாய்ப்பில்லை.”

– அண்ணல் அம்பேத்கர்.

சான்றோர் யாராயினும் அவர் என்றோ உரைத்தது என்றென்றும் பொருந்தி நிற்கும் இயல்புடைத்து!

-மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here