இராஜபாளையம் தொகுதியில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமமுக,அதிமுக மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் 150 நபர்கள் இன்று(18/07/2021)திமுக வில் இணைந்தனர்

0
30

இராஜபாளையம் தொகுதியில் செட்டியார்பட்டி,சேத்தூர் பேரூராட்சியில் பேரூர்கழக செயலாளர்கள் தலைமையில் மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமமுக,அதிமுக மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் 150 நபர்கள் இன்று(18/07/2021)திமுக வில் இணைந்தனர். இந்நிகழ்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் நகரசெயலாளர் இராமமூர்த்தி மீனவரணி அமைப்பாளர் நவமணி பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சிங்கம்புலி அண்ணாவி மற்றும் கழக உறுப்பினர்கள் அமமுக மாரிச்செல்வம் அய்யர் ADMK பழனிசாமி இன்னும் பிற உறுப்பினர்களும் மக்களும் கலந்துகொண்டனர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here