அப்துல்கலாம் நினைவு தினம் ஜூலை 27.

0
28

எளிமையாய்பிறந்து!
ஏற்றமுடன்கல்வியில்வளர்ந்து!!

இராமேஸ்வரத்தில், இராமநாதபுரத்தை
உலகெங்கெங்கும்
உவகையில் உம்பிறப்பால் பேசுவதை!!

தரித்திரம் !!கல்வியால் உலகசரித்திரமானது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தந்தையாய்!!

இந்திய குடியரசுதலைவராய்!!
பிரித்திவிநாயகனாய்!
பாரதரத்தனாவாய்!
பத்தமபூசனாய்!!

பட்டங்கள் பலவாங்கி!!
பலமாணவர்கட்கு அறிவுச் சுடராய் ஓங்கி!!

இந்தியவல்லரசு கனவுகளை ஏழைமாணவர்களின்
இதயத்தில் கூட!! வித்தாய்வளரஓங்கி!!

ஐநாவில் கூட, உம் அறிஉரை ஒலிக்க!!
ஐயமின்றி !ஐநாஉம் பிறந்தநாளை உலக மாணவர்களின் தினமாய் அங்கிகரிக்க!!

இல்லற வாழ்வு காணது!
இந்தியவிண்வெளி ஆராட்சி க்கே
தன்னை அர்ப்பணித்த
மகான்!!

பல்சமயங்களின் ஒருங்கிணைப்பு!!
பிறப்பு ஒருதாய் வயிற்றில்!!
உம் இறப்பு உலகநல் இதயங்களின் சுவற்றில்!!

பொன்உடல் மறைவுதினம்!!
பூமியெங்கும் உம்நினைவுதினம்!!

புத்துணர்ச்சி
ஊட்டிச்சென்ற!!
மாணவர்களின் நேசரே!!
ஆசிரியப்பணியாற்றி
ஆராட்சிகூட தலமையாற்றி!!
இதில் இந்தியகுடியரசு தலைவவர் பதினோராவதாய் பணியாற்றி!!

மாணவர்கு அறிவு மேடையிலே!! உரையாற்றி!!
ஆத்மாவை உலகைவிட்டகற்றி!!

அகிலமக்கள் மனதில் அகலா தீபமேற்றி!!
விடைபெற்ற,!!

ரசிகரமன்ற வரவுபெற்ற!
ராமேஸ்வர எழுச்சி சூரியனே!!
உம்வாசம்குன்றாது !!வீசட்டும்!!

கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here