அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது, சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!

0
63

அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது, சென்னை வானிலை மையம் அறிவிப்பு .

கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here