magizhchifm2020@gmail.com செவ்வாய், 27 October 2026
⚡ சமீபத்திய
கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வருக்கு கோல்டன் குளோபல் விருது கவிதாயினி புவனா சிவம் கவிதைகள் அக்டோபர் 15 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை சங்ககிரி ஸ்ரீ வித்யாசாகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்! நவராத்திரி பெண் சக்தியின் மகத்துவத்தைப் போற்றும் ஆன்மிகத் திருவிழா உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வருக்கு கோல்டன் குளோபல் விருது கவிதாயினி புவனா சிவம் கவிதைகள் அக்டோபர் 15 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை சங்ககிரி ஸ்ரீ வித்யாசாகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்! நவராத்திரி பெண் சக்தியின் மகத்துவத்தைப் போற்றும் ஆன்மிகத் திருவிழா உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11
கவிதைகள்

கவிஞர் சா.பாரதியின் கவிதைகள்

27 அக்டோபர் 2026 Admin 6 பார்வைகள்
கவிஞர் சா.பாரதியின் கவிதைகள்

001. தனிமை

தனிமையின் கரையில் நான்…

தனியாக ஒருநாள்

தத்தளிக்கும் அலைகளின் ஊடே

கால் நனைத்தபடி…!

உலகினை மறந்து,

ஓராயிரம் முறை

உடல் சிலிர்க்க…

கடற்கரை ஓரம்

தனிமையின் இரவில்

நான்…!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE