வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணா என்னும் ஆகாயம் ...! 034

11 செப்டம்பர் 2022 661 பார்வைகள்
அண்ணா என்னும் ஆகாயம் ...! 034

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்....

அறிஞர் அண்ணா
என்னும் ஆகாயம்....
அனைவரும் தொடரும்
பயிற்சி பட்டறை...
நினைத்தாலே இனிக்கும்;
நினைவுகள் சுவைக்கும்...
பெருமை செயல்கள்;
தமிழனின் ஏட்டில்...

தமிழ்நாடு மாற்றம்;
திட்டங்கள் ஏற்றமே...
எளியவர் வாழ்வில்
உயர்வு ;அவரால்...
எத்தனை யெத்தனை
நெறிமுறை நடப்பினில்...
வறியவர் உழைப்பின்
மேன்மை பகிர்தல்....

கடைக்கோடி மனிதனும்
பயன்பெறல் வழிகாட்டல்...
விடையாகும் தமிழன் 
தலைநிமிர நடைமுறை...
எவரையும் மதித்தல்;
பண்பாடு காத்தலே...
சொல்லுடன் செயலும்
நடப்பினில் தனிப்பாதை...

நலந்தரும் ஆட்சியது
நாட்டவர் விரும்பியது...
அடிப்படை வசதிகள்
எப்போதும் தொடராகும்....
சொல்லின் செல்வர்;
எழுத்தினில் சிறப்பே...
எளிமை,கடமை,
கண்ணியம்; கட்டுப்பாடே...

யாவர்க்கும் அண்ணா
கற்றவர்சபை பேரறிஞர்...
தனித்திறன் மேலோங்கும்;
எதிரியும் மலைப்பர்...
சொற்போர் வல்லவர்
அனைவர்க்கும் நல்லவர்...
திண்மையது கொண்ட
கொள்கை நடப்பினில்....

      -  சா.சையத் முகமது
            கிருட்டிணகிரி.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE