புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

மே தினம்

25 ஏப்ரல் 2023 1,026 பார்வைகள்
மே தினம்

மே தினம் " கவிச்செம்மல் விருது 2023"  உழைப்பே உயர்வு   - 2023 கவிதைப் போட்டி

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm ல் சிறப்பு தினங்களில் கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள் போன்ற படைப்பாளர்களை கெளரவப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி வருகிறோம் . அந்த வகையில் மே1, மே தினத்தை முன்னிட்டு  கவிச்செம்மல் விருந்திற்கா கவிதைப்போட்டி நடத்தவிருக்கிறோம்.
 
உழைப்பை போற்றும் விதமாக....

"உழைப்பே உயர்வு...!" என்ற தலைப்பில் கவிதைகளை எழுத்துப் பிழை மற்றும் இலக்கண பிழை  இல்லாமல்  Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் கவிதைகளை  அனுப்பி வைக்கவும்.
சிறந்த  கவிதைகளுக்கு "கவிச்செம்மல் விருது 2023" விருதும்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த கவிதைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்,

உங்கள் கவிதைகள் புதிதாக இருக்க வேண்டும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக இருக்க கூடாது.

உங்கள் கவிதைகளை ஏப்ரல் 29, ஆம் தேதி  இரவு 9மணிக்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் கவிதைப்  படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துகள்...

மே தினம்  "கவிச்செம்மல் விருது 2023"    வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும்.

மே தினம் " கவிச்செம்மல் விருது 2023"

மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்..!

மகிழ்ச்சி FM

இது ஆனந்தத்தின் அலைவரிசை

#மகிழ்ச்சிFm #magizhchifm

ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...

உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்...

கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க

Magizhchi FM HD App https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm

தொடர்புக்கு - 8838078388

 
 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE