புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

இயேசுவின் மகிமை

25 டிசம்பர் 2022 783 பார்வைகள்
இயேசுவின் மகிமை

இயேசுவின் மகிமை என்றும் இனிமை பிதாவே இயேசுவே பரலோகத்தில் இருக்கும் பிதாவே மக்களே காக்க அவதாரம் எடுத்தவரே நீண்டு எழுந்து வந்த பிதாவே சிலுவையில் அறைந்த போதும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவரே ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை அடி என்று கூறியவரே துன்பம் செய்தவருக்கும் நன்மையையும் செய் என்று கூறியவரே ஒரு உயிருக்கும் துன்பம் செய்ய எண்ணக் கூடாது என்று அறிவுறுத்தியவரே எண்ணுவதெல்லாம் என்னும் எண்ணங்களும் எல்லாமே நல்லெண்ணமாக இருக்க வேண்டும் என்று கூறியவரே இறைவன் ஒன்றே என்று கூறியவரே இயேசு கிறிஸ்து மேகமாக வானமாக நட்சத்திரமாக பூமியில் அவதரித்து வருகிறார் கண்ணுக்கு தெரிகிறார் என்று கூறியவரே இயேசு கிறிஸ்துவே இறைவன் ஒன்றே என்று உங்கள் நாமமே உச்சரிக்கும் பொழுது கிருபையாக அருள் புரிபவரே வேளாங்கண்ணியில் இருப்பவரே சிலுவையாக அமர்ந்தவரே சிலுவையாக இருந்து அருள் புரிபவரே இயேசு கிறிஸ்துவே என்றென்றும் உங்கள் சேவை மக்களை வாழவைக்குமே தன்னலமற்ற சேவை கொண்ட உள்ளங்களை மக்களுக்கு கொடுப்பவரே இப்படி தான் வாழ பிறரை பிறருக்கு பிறரையும் வாழ வைக்கும் எண்ணம் கொண்டோரை உருவாக்குபவரே இயேசு கிறிஸ்துவை மனங்களில் எல்லாம் மகத்துவம் நிறைந்திட செய்பவரே இயேசு கிறிஸ்துவே எங்கள் இயேசுவே

- முனைவர் கவிநாயகி,
  சு.நாகவள்ளி
   .மதுரை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE