மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
படைப்பாளிகளின் பார்வையில் பாரதி சுகுமாரன்....! 056
படைப்பாளிகள் பார்வையில் பாரதி சுகுமாரன்..!
கவியரங்குகளில் சிறந்த கவிதை தொகுப்பாளரே//
பற்பல விருதுகள் பெற்ற கவிஞரே//
பிறருக்கு வழிகாட்டியாக முதலில் இருப்பவரே//
தமிழின் சிறப்பை நாட்டிற்க்கு தந்தவரே//
பாரதியின் வழியை காட்டி நடப்பவரே//
சிற்பங்களை வடித்து சிந்தனையை தூண்டியவரே//
தமிழ் சங்கங்கள் நடத்தி
சிறந்தவரே//
தமிழ் மொழியின் பண்பை கொண்டவரே//
கல்விக் கவிதைகளை
கண்ணில் அளித்தவரே//
தமிழ் பணியை சிறப்பாக படைத்தவரே//
தாய் மொழியை மக்களுக்கு ஊட்டிவரே//
சிறந்த நூல்களுக்கு பாராட்டும் பெற்றவரே//
இனிமையான சொற்களினால் மனதை
கவர்ந்தவரே//
மாணவர்களின் கல்வியில் சிறந்து வந்தவரே//
பெண்களை போற்றும்
பெருமை கவிஞரே//
நாட்டிற்க்கு உழைத்த
உண்மை கொள்கையாளரே//
-த.விஜயராணி
பொன்னேரி
திருவள்ளுர் மாவட்டம்.