புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

திருக்கார்த்திகை திருவிழா

06 டிசம்பர் 2022 749 பார்வைகள்
திருக்கார்த்திகை திருவிழா

கார்த்திகைத்  தீபத்திருநாள்

ஏற்றும் தீபத்தால்
ஏற்றங்கள் பிறக்கட்டும்
மாற்றங்கள் மாறி
மனங்களும் மகிழட்டும்
தீபங்கள் ஒளிர
தீமைகள் ஒழியட்டும்
வன்மங்கள் அகன்று
வசந்தங்கள் பிறக்கட்டும்

மனிதங்கள் வளர்ந்து
மனிதநேயம் போற்றட்டும்
புனிதமான வாழ்க்கை
புத்தொளி கொடுக்கட்டும்
இரக்கமும் ஈகையும்
இளையோரிடமும் இருக்கட்டும்
மறக்காத மனங்களோடு
மகத்துவம் படைக்கட்டும்

அகிலமும் அன்பை
விதையாய் விதைக்கட்டும்
முகிலாகப் பரவும்
வான்போல வான் மழை கொடுக்கட்டும்
பக்தியில் பரமனைப் போற்றிப்
புகழ் பாடட்டும்

- கிருஷ் அபி, இலங்கை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE