வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உலக மகள்கள் தினம்

25 செப்டம்பர் 2022 1,343 பார்வைகள்
உலக மகள்கள் தினம்

"உலக மகள்கள் தின வாழ்த்துக்கள்"

இல்லறத்தில் இணைந்து!!
 ஈருடல்ஓர்உயிராய் கலந்து !!

இன்ப உணர்ச்சியில் இன்ப ரசம் பகிர்ந்து! இனிமையில் இன்பமுடன் தாயில் கருவிலே வளர்ந்து!

 இந்த சிசுவின் முகம் காணாது !
இருவருக்கும் (தாய்சேய்)
உள்ளரத்த தொடர்புகள் பகிர்ந்து!

 ஈரைந்து மாதங்கள் இன்னல் பல கடந்து!
 ஈன்றெடுத்தால்! தாய்ஞ ஆணோ !பெண்ணோ!

 இன்பத்தில்! இல்லறத்தில் புதுவரவு!!
இருவருக்கும் ஆன புது உறவு !!
இதுவே ,,!இரு தம்பதிகளின்! உறவுகளின் மனநிறைவு!!

 ஆண் பிள்ளைகள் வீரத்தின் பிறப்பிடம் என்றால் !!
பெண் பிள்ளைகள் விவேகத்தின் சிறப்பிடம்!!

உலக மகள்கள் தின வாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE