புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

டாக்டர் கலைஞர் பிறந்த தினம் முத்தமிழறிஞர் விருது 2023 கவிதைப் போட்டி 1000 கவிதைகள்

18 மே 2023 1,013 பார்வைகள்
டாக்டர் கலைஞர் பிறந்த தினம் முத்தமிழறிஞர் விருது 2023 கவிதைப் போட்டி 1000 கவிதைகள்

*மகிழ்ச்சி FM "முத்தமிழறிஞர் விருது - 2023"*

*மாபெரும்  கவிதைப் போட்டி*

 *"ஆயிரம் கவிதைகள்"*

*முத்தமிழறிஞர்  டாக்டர் கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்*

 *"முத்தமிழறிஞர் விருது - 2023"*
 *கவிதைப் போட்டி*

*முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்*   *அவர்களைப்  போற்றும் விதமாக விருப்பத்  தலைப்பிட்டு  அடிக்கு 4 சொற்கள் வீதம் 18 வரிகள் அமைந்த கவிதை எழுத வேண்டும்.*

*உங்கள் கவிதை வேறு எந்த சமூக வலைதளங்களிலும் பதிவிடாப் படாததாக இருக்க வேண்டும்.*

*எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இல்லாமால் இருக்க வேண்டும்.*

*ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.*

*கவிதையை அனுப்பி விருதுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.*

*நீங்கள் எழுதும் கவிதைகள்  நமது மகிழ்ச்சி Fm இணைய தளத்திலும் வெளியிடப்படும். "கலைஞர் கவிதைகள் 1000"*

*கவிதை எழுதும் கவிஞர்களுக்கு மின்விருதுச் சான்றிதழ்* *வழங்கப்படும்.*

*உங்கள் கவிதைகளை மே 31 இரவு 9 மணிக்குள் அனுப்ப வேண்டும்.*
*உங்கள் கவிதைகளை டைப் செய்து 8838078388 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்*

*Pdf, word , imege file களில் அனுப்பும் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.*

*முத்தமிழறிஞர் விருது குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுச்  சான்றிதழ் வழங்கப்படும்.*

*குழுவில் இல்லாதவர்கள்  இந்த இணைப்பின்  மூலம் குழுவில் இணைந்து கொள்ளவும்.*

குழுவில் இணைவதற்கான இணைப்பு லிங்க் 

முத்தமிழறிஞர் விருது கவிதைப் போட்டி குழு

 

*தங்கள் நிழற்படம், தமிழில் பெயர்*,
*ஊர், தட்டச்சு செய்து உங்கள் கவிதையுடன் இணைத்து அனுப்பவும்.* 

*கவிதை தருவோர் உறுதிமொழி* 

*இது என் சொந்தப் படைப்பென்றும்,*
*இக்குழுவிற்கு மட்டுமே எனது கவிதையை தருகிறேன் என உண்மைச்  சான்றளிக்கிறேன்.*

*இந்த இணைப்பை மற்ற நண்பர்களுக்கும்,  உங்கள் சமூக வலைதளங்களிலும் பகிருங்கள்,* 

*கவிஞர்கள் அனைவரும் விருது பெற மகிழ்ச்சி இணைய வானொலியின்  மனமார்ந்த நல்வாழ்த்துகள்...*

மகிழ்ச்சி இனிய வானொலி,
 நிர்வாக குழு மற்றும்  விருது ஒருங்கிணைப்பு குழு 

தொடர்புக்கு.. 8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE