புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அறிவர் அம்பேத்கர் 068

10 ஏப்ரல் 2023 914 பார்வைகள்
அறிவர் அம்பேத்கர் 068

அறிஞர் அம்பேத்கர்

இந்தியாவில் பிறந்த போற்றத்தக்க அறிஞர் இவர்
இந்தியாவிற்கு சட்டம் எனும் வெளிச்சம் கொடுத்த முதல் சட்ட அமைச்சராம் இவர்
இங்கிலாந்தில் " பாரிஸ்டர்" பட்டம் பெற்ற அறிஞரும் இவரே
அரசியல் அனுபவம் பெற்றவர் இவர் உயர்கல்விக்கென அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் இவர்
கல்விக்கு முத்திரையிட எண்ணியவர்களுக்கு கல்வியால் பதிலடி கொடுத்தவரும் இவரே
பல பட்டங்கள் பெற்ற பேராசிரியர் இவர்
ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக போராடிய மிகச்சிறந்த மாமேதை இவர்
சமூகப் பணியை மனதார செய்த பெருமையும் இவருடையது
பெண்கள் உரிமையை இந்தியாவில் கூறியவரும் இவர்
மன்றத் தலைவர் பதவி வகித்தவர் இவர்
முதுகலை பட்டத்தை பெற்றவரும் இவரே
இந்திய குடியுரிமை பெற்றவர் இவர்
உலகையே தன்னை திரும்பிப் பார்க்கும் அளவு வாழ்ந்தவரும் இவர்
பல தடைகளை தான்டி வெற்றி நடை போட்ட 
இவரே அறிஞர் அம்பேத்கர்.

- சாஜஹான் பாத்திமா அஸ்மா

இளம்கலைபட்டதாரி மாணவி

மருதமுனை ( இலங்கை )

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE