புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

புரட்சியாளர் அம்பேத்கர் 057

07 ஏப்ரல் 2023 730 பார்வைகள்
புரட்சியாளர் அம்பேத்கர் 057

புரட்சியாளர் அம்பேத்கார்
  *************  *************
அரசியல்  வானிலே அவதரித்த நிலவு //
அரசியல் சட்டத்தை
அரங்கேற்றம் செய்தவர்//
ஏழைதலீத்  மக்களின்
ஓங்காரக் குரலிவர்//
நடுநிசி வேளையிலும்
விழித்திருப்பார் காரணம்
எம்மக்கள் விழிக்கவில்லை
என்றவர் அம்பேத்கர்//
ஏழைமக்கள் வாழ்விருளைப் போக்கவந்த சூரியன்//
தனக்காக உதவிய ஆசிரியரின் பெயரைத்
தன்பெயராய் வைத்திட்ட
தன்மானச் சிங்கமிவர்//
நாசிக்கிலுள்ள கோவிலுக்குள்
தாழ்த்தப்பட்டோர் நுழையும்
போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்//
ஆடுகளைத்தான் கோவில்முன்னே
வெட்டுகின்றார்
சிங்கமல்ல//
நாமெல்லாம் ஆடாக அடங்கி இருக்கவேண்டாம்//
சிங்கமாய் சிலிர்திடுவோம்
என்றவர் அம்பேத்கார்//
வெற்றியோ தோல்வியை
புகழ்ச்சியோ இகழ்ச்சியோ
தன் கடமையைச்
செய்யென்றார்//
பாரத ரத்னா விருதினைப்
பெற்றவர்//
பாரில்உயர்ந்து நின்றவர்//
அம்பேத்கா் புகழினை நாம்
அகிலமெலாம் பரப்பிடுவோம்//

-அ. மேரிகிறிஸ்டி
மேட்டூர் அணை_1
சேலம் மாவட்டம் _ 636401.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE