magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
அம்பேத்கர் கவிதைப் போட்டி, நிகழ்வுகள், அம்பேத்கர் கவிதைப் போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள்

செவிலியர் தினம் சேவைச் செம்மல் விருது"கவிதைப் போட்டி

04 மே 2023 1,501 பார்வைகள்
செவிலியர் தினம் சேவைச் செம்மல் விருது"கவிதைப் போட்டி

மே 12,உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு " சேவைச்செம்மல் விருது 2023"  வெள்ளுடைத் தேவதைகள்   - கவிதைப் போட்டி

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm ல் சிறப்பு தினங்களில் கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள் போன்ற படைப்பாளர்களை கெளரவப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி வருகிறோம் . அந்த வகையில் மே12, செவிலியர் தினத்தை முன்னிட்டு  சேவைச்செம்மல் விருந்திற்கா கவிதைப்போட்டி நடத்தவிருக்கிறோம்.
 
மக்களுக்காக சேவை செய்து வரும் செவிலியர்களை போற்றும் விதமாக....

"வெள்ளுடைத் தேவதைகள்...!" என்ற தலைப்பில் கவிதைகளை எழுத்துப் பிழை மற்றும் இலக்கண பிழை  இல்லாமல்  Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் கவிதைகளை  அனுப்பி வைக்கவும்.
சிறந்த  கவிதைகளுக்கு "சேவைச்செம்மல் விருது 2023" விருதும்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த கவிதைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்,

உங்கள் கவிதைகள் புதிதாக இருக்க வேண்டும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக இருக்க கூடாது.

உங்கள் கவிதைகளை மே 9, ஆம் தேதி  இரவு 9மணிக்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் கவிதைப்  படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துகள்...

செவிலியர் தினம்  "சேவைச்செம்மல் விருது 2023"    வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும்.

செவிலியர் தினம் சேவைச் செம்மல் விருதுக் குழு

மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி, வணக்கம்..!

மகிழ்ச்சி FM

இது ஆனந்தத்தின் அலைவரிசை

#மகிழ்ச்சிFm #magizhchifm

ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...

உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்...

கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க....

Magizhchi FM HD App https://play.googl e.com/store/apps/details?id=com.magizhchi.fm

தொடர்புக்கு - 8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE