புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

மாமேதை அம்பேத்கர் 053

07 ஏப்ரல் 2023 697 பார்வைகள்
மாமேதை அம்பேத்கர் 053

மாமேதை அம்பேத்கர்

இளமையை வருத்திய வறுமை//

அளவில்லாத தீண்டாமை எனும் பெரும் கொடுமை//

இருப்பினும் மனதினில் ஏனோ தெளிவு//

கல்விதான் இதற்கு ஒரே முடிவு//

பரோடா மன்னரின் உதவி//

கொலம்பியா பல்கலைக்கழகம்//

அரசியல், வரலாறு சட்டம்//

 தத்துவம் அனைத்திலும் பட்டம்//

அமெரிக்க உயர்நிலைக் கல்வியில் முதல் இந்திய மாணவர்//

இந்திய சுதந்திர அரசியலில் முதல் சட்ட மந்திரி ஆனவர்//

சமூக புரட்சியின் நீதியர்//

புத்த மதம் சேர்ந்த போதகர்//

காணிக்கை கல்வியில் செலுத்துவீர்//

 பயனாக சமத்துவம் எய்துவீர்//

சகோதர அன்பினால் சேருவோம்//

 சமத்துவ சுதந்திரம் ஓதுவோம்//

சிங்கமாய் நடை பயில வைத்தவர்//

இவரே நம் தந்தை அம்பேத்கர்//


-இரா. ரம்யா துவாரக்தாஸ்
 சென்னை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE