வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம் 6

09 ஆகஸ்ட் 2022 581 பார்வைகள்
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம் 6

தலைப்பு:  சுதந்திர காற்றை சுவாசிப்போம் ////                                   

1. நினைத்ததை அடைவது சுதந்திரம் அல்ல//                                                     

2. இடையூறு இல்லாமல் வாழ்வதே சுதந்திரம்//                                             

 3. நாகரீகமாக இருப்பதை சுதந்திரம் அல்ல//                                                   

  4.  நடுநிலையாக இருப்பததே  நல்லதொரு சுதந்திரம்//                     

  5.  பிறர் பாதையில் பயணிப்பது சுதந்திரம் அல்ல....!//                             

 6. தனக்கென ஒரு தனி பாதையை// 

7.   உருவாக்கிக் கொள்வதே சிறந்ததொரு சுதந்திரம்//                   

 8. பிறர்வாட பல செயல்கள்  நாம் //   

9. இவ்வுலகில்  செய்வது சுதந்திரம் அல்ல//                                                   

 10. பிறர்வாழ பல  செயல்கள் செய்வதே//                                           

 11. நாம் அடைந்த உண்மையான சுதந்திரம்//                                           

 12. பெண்கள் அடிமைப்பட்டு கிடந்ததா சுதந்திரம்//                                             

13. இன்று அரசாளும்  நங்கைகளாக   எண்ணிலடங்கா//                             

  14. சாதனைகளைச்  சிறகடித்து         பறப்பதே சுதந்திரம்//                         

 15. அன்று உடன்கட்டை ஏறுவதா சுதந்திரம்? //                                         

16. இன்று உலகையே வலம் வந்து //

17. சமூகப்பாதுகாப்புடன்  சாதனைப் படைப்பதே சுதந்திரம்//                   

 18. கள்வன் கொள்ளையில்  ஈடுபடுவதா சுதந்திரம்//                       

19. எல்லையில் வீரர்கள்  தாய்நாட்டிற்காக  உயிரை//               

20. தியாகம் செய்வதே உண்மையான சுதந்திரம்//                                           

 21. யுத்தம்  செய்வதா சுதந்திரம்  இல்லை//                                               

22. உலகம்  இன்புற்று வாழ வழிவகுப்பதே//                                   

 23. சுதந்திரம்!!  எனவே வாழ்க்கையில்  அனைவரும்//                                         

24. சுதந்திரம்மென்னும்  ஆனந்த பூங்காற்றை சுவாசிப்போம்....//

 

வி.கணேஷ் பாபு,ஆரணி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE